தொடர்புடைய செய்திகள்
- உதயநிதியால் பரவாத ஒமிக்ரான், எங்களால் மட்டும் பரவுமா? டிடிவி தினகரன் கேள்வி!
- உதயநிதி கூட்டிய கூட்டத்தில் ஒமிக்ரான் பரவாதா? டிடிவி கேள்வி!
- கோவைக்கு திமுக உறுப்பினரே மேயர்... உதயநிதி ஸ்டாலின்!
- எனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம்! – கோவையில் உதயநிதி பேச்சு!
- ஜனவரி 3 முதல் 15-18 வயதினர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு!
மோடி தமிழகம் வந்தால் கருப்புக்கொடி காட்டமாட்டோம்: திமுக
மோடி எங்கள் விருந்தினராக வருகிறார் என்றும் அதனால் அவர் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்ட மாட்டோம் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பல்கலைக் கழகத்தை திறக்க ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் திமுக கருப்புக்கொடி காட்டி வரும் நிலையில் தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால் கருப்புக் கொடி காட்டாது என எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் பிரதமர் மோடி எங்கள் எதிரி அல்ல என்றும் அவர் எங்களின் விருந்தாளியாக வருகிறார் என்றும் அதனால் இம்முறை அவர் வரும்போது கருப்புக்கொடி காட்ட மாட்டோம் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
