1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New scheme in ration shops - Minister Chakrabarty Information

ரேசன் கடைகளில் புதிய திட்டம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்

ரேசன் கடைகளில் புதிய திட்டம்
ரேசன் கடைகளில் கண் கருவிழி சரிபார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டபபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில், ரேசன் கடைகளில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, ரேசன் கடைகளில் உள்ள சரிபார்க்கும் கருவியில் விரல் ரேசனை பதிவு செய்வதில் சில நேரங்களில் தோல்வி ஏற்படுவதாகவும் அப்போது, கையெழுத்துப் பெற்று பொருட்கள் வழங்கப்படுவதாககவும் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
பிக்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆண்டனோ & ஹரிணி