1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New order for ration shops

ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை
தமிழகத்திலுள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி  பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

தொழில் நுட்ப பிரச்சனையால் ரேசன் கடை தாரர்களின் கைவிரல் ரேகை பதிவாகம் இருந்த நிலையில், கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி  பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்