வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:06 IST)

எலான் மஸ்க் வாங்கியதால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய நடிகை!

jameel
எலான் மஸ்க் வாங்கியதால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய நடிகை!
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
 
 இதனை அடுத்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்த ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் டுவிட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் 
 
நாயுடன் இருக்கும் புகைப்படத்தை கடைசியாக பகிர்ந்த ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமீல் இதுவே எனது கடைசி டுவிட் என்று தெரிவித்துள்ளார் 
 
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதால் மேலும் பல பிரபலங்கள் டுவிட்டரில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது