1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow is a holiday for ration shops in Tamil Nadu

தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை

holiday for ration shops
தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டடுள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள ரேசன் கடைகயில் பணியாற்றும் ஊழியரக்ளுக்கு மாற்றுவிடுப்பு வழங்க்குவதற்காக நாளை அனைத்து  ஏன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேசன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்குவதற்காக நாளை அனைத்துக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்