1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New order for diversion examination for 10th and 12th classes

10, 12 ஆம் வகுப்பகளுக்கான திருப்புதல் தேர்வுக்கு புதிய உத்தரவு

New order
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை.

தமிழகத்தில் நாளை மறு நாள் துவங்க உள்ள 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 திருப்புதல் தேர்வை பொதுத்தேர்வு போல கட்டுப்பாடுகள் நடத்த  வேண்டுமென பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  தம தமிழக பள்லிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக் சேருகிறது- பிரதமர் மோடி