திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (18:45 IST)

5 மாநில தேர்தல் பிரச்சாரம் - தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல்  பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 31 ஆம் தேதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான  ஜன்வரி 28 ஆம் தேதி முதல் தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2  ஆம் கட்ட தேர்தலுக்காக பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தேர்தல் பொதுக்கூட்டம்  நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துளது.

மேலும், வீடுவீடாக சென்று வாக்குச் சேகரிக்கும்போது, 5 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளித்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளது தேர்தல் ஆணையம்.