வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (22:55 IST)

புதிய ரேசன் கார்டு: தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழகத்தில் புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணபிப்பவர்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது.

புதிய ரேசன் கார்டு கோரி சமீப காலமாக விண்ணப்பங்கள் குவிந்து வரும் நிலையில் அவ்வாறு புதிய ரேசன் கார்டு வேண்டி  விண்ணப்பிப்பவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணபத்தை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.