தொடர்புடைய செய்திகள்
- பிரபல நடிகரின் ஓவியம் பல கோடிக்கு விற்பனை..ரசிகர்கள் ஆச்சர்யம்
- ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசியக்கொடி ஏன் இல்லை? பிரதமர் மோடிக்கு அசாம் எம்.எல்.ஏ கேள்வி!
- கடன் நெருக்கடி எதிரொலி: அரசு சொத்துக்களை விற்பனை செய்யும் பாகிஸ்தான்!
- ஆகஸ்டு 7 முதல் ஆகாசா ஏர்.. பயணச்சீட்டு விற்பனை தொடக்கம்
- விற்பனைக்கு வரும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் எப்படி?
75வது சுதந்திர தின விழா: தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை!
இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனதை அடுத்து 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாட தயாராகி வருகிறது. இந்த நிலையில் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
பிரதமர் மோடி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என கோரியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் மக்களுக்கு தேசிய கொடி கிடைக்கும் வகையில் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சென்னை நகரத்தில் உள்ள அண்ணா சாலை தபால் நிலையம் உள்பட பல தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்கப்படும்
ரூ.25 முதல் தேசிய கொடி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின கொடிகளை சில்லரையாகவும் மொத்தமாகவும் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என்றும் இணையதளத்தின் மூலம் பதிவு செய்தும் தேசியக்கொடியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் சென்னை நகர மண்டல தபால் துறை தலைவர் நடராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
