வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (12:30 IST)

விற்பனைக்கு வரும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் எப்படி?

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி K50i ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ஜூலை 23 ஆம் தேதி முதல் அமேசான், Mi-ன் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில்  விற்பனைக்கு வர உள்ள இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இதோ...  
 
ரெட்மி K50i ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
 
# 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே,
# மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸர், 
# 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், 
# டிரிபிள் கேமரா செட் அப், 
# முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா,
# 6 ஜிபி + 128 ஜிபி / 8 ஜிபி + 256 ஜிபி
# 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி 
# 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 
# 15 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் 
# நிறம்: பேண்டம் ப்ளூ, ஸ்டெல்த் பிளாக் மற்றும் குவிக் சில்வர் 
# விலை விவரம்: 
ரெட்மி K50i 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999, 
ரெட்மி K50i 8 ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999