1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Akasa airline starts from August 7

ஆகஸ்டு 7 முதல் ஆகாசா ஏர்.. பயணச்சீட்டு விற்பனை தொடக்கம்

akasa air
இந்தியாவின் புதிய விமான நிறுவனமாக ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது முதல் சேவையை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதையடுத்து இந்த விமானத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆகாசா ஏர் விமானத்தின் முதல் விமான போக்குவரத்து மும்பை மற்றும் அகமதாபாத் வழித்தடத்தில் தொடங்க உள்ளதாகவும் இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி பெங்களூர் - கொச்சி இடையே விமான போக்குவரத்தை தொடங்க உள்ளதாகவும் ஆகாசா ஏர் விமானம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அடுத்த கட்டுரையில்
நாளைக்குள் சிறுமி உடலை வாங்காவிட்டால்...? - நீதிமன்றம் எச்சரிக்கை!