தொடர்புடைய செய்திகள்
- பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை !
- தொடர் விடுமுறை - வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
- ஒரே நாளில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்
- நீதிபதி திடீர் விடுமுறை.. சசிக்கலா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
- தனியார் பள்ளிகள் இலவச மாணவர் சேர்க்கை! – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!
நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!
நாகை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது என்பதும் இந்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
