திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்றைய தலையங்கத்தில் அதிமுக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர்களை கடும் விமர்சனங்கள் செய்துள்ளது. மேலும் திமுகவின் 37 எம்பிக்கள் என்ன செய்கிறார்கள் என்று அதிமுகவினர் கேட்டதற்கும் அந்த தலையங்கத்தில் பதில்அளிக்கப்பட்டுள்ளது திமுக எம்பிக்கள் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து தமிழகத்திற்காக குரல் கொடுத்து கொண்டே இருக்கின்றனர். முந்திரிக்கொட்டை மந்திரி ஜெயக்குமார் இருமொழிக் கொள்கையை பற்றிப் பேசுகிறார். அது குறித்து நமக்கு...