1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin to discuss about lockdown relaxations

ஊரடங்கின் அடுத்த கட்டம் என்ன? முதல்வர் நாளை ஆலோசனை!

ஊரடங்கு
ஊரடங்கு 5 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். 

 
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 5 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். 
 
ஆம், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அரசு உயரதிகாரிகளுடனும் மருத்துவ குழுழுடனும் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தொற்று குறைந்ததை அடுத்து மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து நாளைய ஆலோசனை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
ஒன்றிய அரசு என சொல்ல தடை விதிக்க முடியாது! – சென்னை உயர்நீதிமன்றம்