ஜூலை 1 தேசிய மருத்துவர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

stalin
ஜூலை 1 தேசிய மருத்துவர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
Mahendran| Last Modified புதன், 30 ஜூன் 2021 (22:24 IST)
நாளை தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்த மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள் என்றும் இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும் மற்றும் துணை நிற்கும் என்றும் தமிழக முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்

ஏற்கனவே தேசிய மருத்துவர் தினத்தில் பிரதமர் மோடி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :