தொடர்புடைய செய்திகள்
- சிறப்பாக பணியாற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்!
- காவல்துறை மக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
- ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் கச்சத்தீவை மீட்கலாம்: அண்ணாமலை
- மறக்கமுடியாத பயணம்.. நன்றி தமிழ்நாடு..! – பிரதமர் மோடி ட்வீட்!
- முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் திட்டம்; அராசணை வெளியீடு
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், பாதி ரோக்கம், பாதி சேமிப்புப் பத்திரம் என்ற நடைமுஎறை ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
