1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Local Body Election Result

பாதிக்கு பாதி கூட நெருங்காத அதிமுக: தேர்தல் அப்டேட்ஸ்!!

Election Results
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலையில் உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 
 
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலையில் உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
 
மாவட்ட கவுன்சிலர் - 140
திமுக - 53
அதிமுக - 4
பிற - 1
 
ஒன்றிய கவுன்சிலர் - 1381
திமுக - 92
அதிமுக - 10
பிற - 6
அடுத்த கட்டுரையில்
டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் கடும் தாக்குதல்