தொடர்புடைய செய்திகள்
- இன்று ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு: குரங்கணி பலி 20ஆக உயர்ந்தது.
- குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு
- செங்கல்பட்டு அருகே தீவிபத்து; புகைமூட்டமான நெடுஞ்சாலை; வாகன ஓட்டிகள் பாதிப்பு
- தீக்குளிக்க முயன்ற 2 காவலர்கள் குறித்து தேனி எஸ்பி அளித்த திடுக்கிடும் தகவல்கள்
- குரங்கணி காட்டுத்தீ: முதல்வர் விளக்கம்!
குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் சமிபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சம்பவ தினத்தன்றே 9 பேர் பரிதாபமாக தீயில் கருகி பலியாகினர்.
அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒவ்வொருவராக பலியாகி வந்த நிலையில் கடந்த வெள்ளி வரை மொத்தம் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது
இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னை வானகரம் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்கவி என்ற 26 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
அடுத்த கட்டுரையில்
