1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kanimozhi question central minister answer in hindi

இந்தியில் பதில் கூறிய அமைச்சரை ஆங்கிலத்தில் பேச வைத்த கனிமொழி!

கனிமொழி
பாராளுமன்றத்தில் பெரும்பாலும் எம்பிக்கள் இந்தியில்தான் பேசி வருகின்றனர் என்பதும் தமிழக எம்பிக்கள் உள்ளிட்ட ஒரு சில மாநில எம்பிக்கள் மட்டுமே ஆங்கிலத்தில் பேசிக் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய கேள்வி நேரத்தில் திமுக எம்பி கனிமொழி தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய அன்னிய முதலீடு குறித்து விளக்கும் படி அமைச்சர் பியூஸ் கோயிலுக்கு கேள்வி எழுப்பினார்
 
இதையடுத்து பதில் கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதலில் ஹிந்தியில் பேசினார். அப்போது குறுக்கிட்ட கனிமொழி ஆங்கிலத்தில் பதில் கூறுங்கள் நீங்கள் நன்றாக ஆங்கிலத்தில் பேசுவீர்கள் என்று எனக்கு தெரியும் என்று கூறினார் 
 
அதன் பிறகு வேறு வழியின்றி பியூஸ் கோயல் ஆங்கிலத்தில் அவருடைய கேள்விக்கு பதில் அளித்தார். இந்த சம்பவம் பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கருவறையில் சிலைகளை பதுக்கிய பலே குருக்கள்! – சீர்காழியில் அதிர்ச்சி!