தொடர்புடைய செய்திகள்
- ஐசியு-வில் கிடக்கும் காங்... ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!
- செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம்
- மாணவி தங்கபாச்சிக்கு கல்விக் கட்டணம் தவிர்த்து இதர செலவுகளுக்குப் படிப்பு முடியும் வரை பாஜக ஏற்கும் - அண்ணாமலை
- அதிமுகவுடன் கூட்டணி இல்லை, ஆனால் தேசிய அளவில் கூட்டணி தொடரும்: அண்ணாமலை
- உடைந்ததா கூட்டணி? தனித்து களமிறங்கிய பாஜக – அண்ணாமலை திடீர் அறிவிப்பு!
கூட்டாட்சி தத்துவத்தை பேணிக்காப்போம்: அண்ணா நினைவு நாளில் கனிமொழி எம்பி டுவிட்!
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்போம் என திமுக எம்பி கனிமொழி பதிவுசெய்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் இன்று அதிமுக திமுக உள்பட திராவிட கட்சியினர் அனுசரித்து வருகின்றனர் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா. மாநில சுயாட்சியின் மையப் புள்ளியும் அவரே. அவரது நினைவு நாளான இன்று நமது உரிமைகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்போம் என உறுதி ஏற்போம் என கனிமொழி எம்பி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
