தொடர்புடைய செய்திகள்
- நிதியமைச்சர் பிடிஆர் தாக்கப்பட்ட வழக்கு: இரண்டு பெண்களுக்கு ஜாமின்
- பாரதமாதா கோவில் பூட்டை உடைத்த வழக்கு; பாஜகவின் ராமலிங்கத்திற்கு ஜாமின்!
- கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு- நீதிமன்றம் எச்சரிக்கை!
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்படுகிறாரா? முன் ஜாமின் கேட்டு மனு.!
- கள்ளக்குறிச்சி பள்ளியில் நேரடி வகுப்புகள் எப்போது? புதிய தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பள்ளியின் தாளாளர் உள்பட 4 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்
இதனையடுத்து அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அனைவருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பள்ளி மாணவியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு முரண்பாடு இல்லை என்றும் விரிவான உத்தரவு பிறப்பித்த பின்னர் நீதிபதி இளஞ்செழியன் இந்த ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
