தொடர்புடைய செய்திகள்
- 2 வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்! – சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!
- நாளை முதல் 16,709 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- தடுப்பூசி போடாவிட்டால் பயணம் ரத்து - தனிப்படை அமைத்து கண்காணிப்பு!
- 8 படங்கள் ரிலீஸ் ஆகியும் வெறிச்சோடிய திரையரங்குகள்: பல காட்சிகள் ரத்து!
மார்ச் மாதம் வரை விமானங்கள் ரத்து: இண்டிகோ அறிவிப்பு!
வரும் மார்ச் மாதம் வரை ஒரு சில விமான சேவைகளை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
பயணிகள் வரத்து குறைவாக இருப்பதால் ஒரு சில நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை ரத்து செய்ய இண்டிகோ நிறுவனம் முடிவு செய்ததாக ஏற்கனவே செய்தி வெளியானது
இந்த நிலையில் திருச்சி - டெல்லி மற்றும் திருச்சி - கொழும்பு ஆகிய விமான சேவைகளை மார்ச் மாதம் வரை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
அதேபோல் திருச்சி - பெங்களூர் செல்லும் காலை விமானம் மட்டும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
