தொடர்புடைய செய்திகள்
- உள்ளாட்சி தேர்தல்; இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! – முதல்வர் ஆலோசனை!
- அதிகரிக்கும் கொரோனாவால் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு: இன்று முதல்வர் ஆலோசனை!
- மீண்டும் அதிகரிக்கும் கொரொனா - பிரதமர் மோடி கவலை
- மூன்று வகை மாவட்டங்களையும் இணைத்து ஒரே மாதிரி தளர்வுகள்! – முதல்வர் ஆலோசனை
- நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை: வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஆலோசனை!
அதிகரிக்கும் கொரொனா...முதல்வர் ஆலோசனை
இந்தியாவில் கொரொனா அலை பரவத் தொடங்கியது முதல் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டன.
சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தமிழகம், டெல்லி, கர்நாடகம், உள்ளிட்ட மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதாக அறிவித்தது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுக்கு கொரொனா தொற்றுக் கண்டறியப்பட்ட நிலையில்,. இதுகுறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லை தளர்வுகளுடன் தொடருமா என்பதுகுறித்த்து விரைவில் தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
