வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (22:23 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 268
 
செங்கல்பட்டு - 104
 
கோவை - 131
 
காஞ்சிபுரம் - 33
 
கன்னியாகுமரி - 24
 
மதுரை - 23
 
சேலம் - 4
 
திருவள்ளூர் - 38
 
தூத்துக்குடி - 15
 
திருநெல்வேலி - 22
 
திருச்சி - 28
 
விருதுநகர் - 22