தொடர்புடைய செய்திகள்
- ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம், தங்கம் வைத்திருக்கலாம்: மத்திய அரசு
- வயதுக்கு மீறிய காதல்.. பேச மறுத்ததால் மாணவி மீது தாக்குதல்! – சென்னையில் பரபரப்பு!
- சிறு சரிவுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!
- சென்னை பாரிமுனை அருகே 256 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.504 எகிறியது!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.504 உயர்ந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 23 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4825.00 என விற்பனையானது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 184 உயர்ந்து ரூபாய் 38600.00 என விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.504 உயர்ந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.63 உயர்ந்து, ரூ.4,865-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80 காசுகள் உயர்ந்து, ரூ.63.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
