1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
செங்கல்பட்டு - 190
சென்னை - 497
கோவை - 50
கடலூர் - 3
ஈரோடு -  8
காஞ்சிபுரம் - 28
கன்னியாகுமரி - 49
கிருஷ்ணகிரி - 5
மதுரை - 13
நீலகிரி -  8
ராணிப்பேட்டை -  5
சேலம் - 13
சிவகெங்கை - 14
தஞ்சை -  1
தேனி - 1
திருவள்ளூர் -  63
தூத்துகுடி -  17
நெல்லை - 18
திருப்பூர் - 9
திருச்சி - 18
வேலூர் - 5
விருதுநகர் -  8
 
 
 
அடுத்த கட்டுரையில்
எனது மார்பகங்கள் குறித்து பெருமைப்படுகிறேன்- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர