1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Today gold and silver rate at chennai

மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

gold
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் திடீரென உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4765.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து  ரூபாய் 38120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5164.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41312.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூபாய் 66.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
பதவி வரும் போகும்... ஆனா இது அவமானம்: உத்தவ் தாக்ரே தடாலடி!