1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (19:52 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 26
 
கோவை - 3
 
செங்கல்பட்டு - 1,73719
 
காஞ்சிபுரம் - 2
 
கன்னியாகுமரி- 1
 
மதுரை - 1
 
ராமநாதபுரம் - 1
 
திருவள்ளூர் - 4
 
சேலம் - 1