தொடர்புடைய செய்திகள்
- ஆதரவு கேட்கும் திட்டத்தில் மண்! கூட்டணிக்கு பேசலாமா? – மய்யத்தார் யோசனை!
- 25 ஆண்டு கால சாபம் நீங்கும்: ரஜினி குறித்து பாசிடிவாய் பேசும் குருமூர்த்தி!
- அண்ணாத்ததான் கடைசி படமா? ரஜினியின் முடிவு என்ன?
- இப்படிப்பட்ட நண்பர்களைதான் நான் எதிரிகளாக காட்டப்போகிறேன் – இயக்குனர் டிவீட்!
- சரியான நபர்களை தேர்ந்தெடுங்கள்: ரஜினிக்கு இயக்குனர் சேரன் கோரிக்கை
முதல்வர் வேட்பாளர் விவகாரம்: தமிழரின் மணியன் பரபரப்பு தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து தமிழருவி மணியனுக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை அளித்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தமிழருவி மணியன் இன்று பேட்டி அளித்ததாக முன்னணி ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியானது. அந்த செய்தியில் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும் அவர் தான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியதாக செய்திகள் வெளியானது இதனால் ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது
ஆனால் இதுகுறித்து தமிழருவி மணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் ரஜினியிடமிருந்து என்னை பிரிக்க சதி செய்வதாகவும் தமிழருவி மணியன் குற்றச்சாட்டை கூறியுள்ளார்
எனவே சம்பந்தப்பட்ட ஊடகம் தமிழருவி மணியன் கூறாததை செய்தியாக வெளியிட்டுள்ளதாக ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்
