தொடர்புடைய செய்திகள்
- எம்.ஜி.ஆரை தாண்டினாலும் அந்த விஷயத்தில் கோட்டைவிட்ட விஜய்!. ஒரு அலசல்!...
- ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி.. சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈபிஎஸ் வெற்றி..!
- எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடையாது.. ஈபிஎஸ் மீது இரண்டாம் கட்ட தலைவர்கள் கோபம்.. மாற்றம் நடக்குமா?
- தனியார் நிறுவனத்தின் ஐடியாவை நம்பி ஏமாந்த திமுக.. 30 தவறான வேட்பாளர்கள்..!
- ஜெயக்குமாரை தோற்கடித்த ஆட்டோ டிரைவர்!.. ராயபுரத்தில் வெற்றி பெற்ற தவெக!..
சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள்?.. மூன்றாம் இடத்திற்கு போன அதிமுக!...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்றுவெளியானது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. துவக்கம் முதலே தவெக அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது வந்தது. அதுவே கடைசி வரை நீடித்தது. திமுக 2ம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சென்று பின்னர் மீண்டும் 2ம் இடத்திற்கு வந்தது.
இறுதியாக தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவை என்கிற நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவை பெறவேண்டும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் மொத்த கட்சிகள் வாங்கிய வாக்குகள் மற்றும் சதவீதத்தை பார்ப்போம்:
கட்சி - வாக்குகள் - சதவீதம்
தவெக - 1,55,42,269 - 35.84
திமுக - 1,06,79,506 - 24.63
அதிமுக - 92,65,714 - 21.37
காங்கிரஸ் - 15,90,996 - 3.67
பாமக - 9,59,890 - 2.21
விசிக - 5,12,974 - 1.18
இகம்யூ - 2,83,083 - 0.65
மாகம்யூ - 2,76,586 - 0.64
ஐயூஎம்.எல் - 1,41,055 - 0.33
பாஜக - 13,51,372 - 3.12
தேமுதிக - 4,84,983 - 1.12
அமமுக - 4,47,335 - 1.03
நாதக - 17,05,829 - 3.93