1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Hijab judgement issue, one arrested

ஹிஜாப் வழக்கில் நீதிபதியை மிரட்டல் விடுத்த தஞ்சை நபர் கைது!

ஹிஜாப்
கர்நாடக நீதிமன்றத்தில் ஹிஜாப் குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் அளிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பை அளித்த நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த தஞ்சையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
முகமது இஸ்லாம் என்பவரை இந்த வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் நீதிபதிகள் மிரட்டல் விடுத்தவர்களில் இவரும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மிரட்டல் விடுத்த மேலும் சிலருக்கு போலீசார் வலைவீசி உள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் வட்டாரத்திலிருந்து கொடுத்துட்டேன்
 
 
அடுத்த கட்டுரையில்
5000 கோடி பணத்துடன் முதல்வர் துபாய் சென்றாரா? அண்ணாமலை அதிர்ச்சி கேள்வி!