தொடர்புடைய செய்திகள்
- திமுக நிலைப்பாட்டை மீறி திருமாவளவன் தவெகவை ஆதரிப்பாரா?!.. ஒரு அலசல்....
- எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சி செய்த செங்கோட்டையன்?!.. கோபத்தில் பழனிச்சாமி!...
- ஆட்சி அமைக்க முடியாத நிலை!.. தவெக எம்.எல்.ஏக்களுடன் விஜய் மீட்டிங்!..
- யாரை எதிர்த்தாரோ அந்த ஸ்டாலின் சொன்னால்தான் விஜய் முதல்வர்!. வாழ்க்கை ஒரு வட்டம்!..
- ஆட்டம் காட்டும் பாஜக!. சைலண்ட் மோடில் விஜய்!.. அமைதியா இருந்தா அரசியலுக்கு செட்டாகுமா?..
திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தல மேல கத்தி!. விஜய் இதை யோசித்தாரா?...
தவெகவுக்கு ஆட்சி அமைக்க தேவையான 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தற்போது வரை கிடைக்கவில்லை. காங்கிரஸ் இணைந்தாலும் தவெக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112ஆக மட்டுமே உயர்ந்திருக்கிறது. இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில் விசிக மற்றும் இடதுசாரிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருக்கிறது. கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி தங்களை நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளனர்.
தற்போதுக்கு இவர்களை விட்டாலும் விஜய்க்கு வேறு வழியில்லை. எனெனில் அதிமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவை கேட்க முடியாது. ஏனெனில் காங்கிரஸ் அதை ஏற்கனவே தடுத்து விட்டது. ஆனால் இந்நிலையில்தான் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
விஜய் ஆதரவு கேட்டுள்ள காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி ட்சிகள் எல்லாமே பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள். அதையே கொள்கையாகக் கொண்டவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் பாஜக தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள்..
அவர்களின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக பாஜகவுக்கு எதிராக விஜய் பேச வேண்டியிருக்கும். பாஜகவுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கும்.. பாஜக ஒரு திட்டத்தை தமிழ்நாட்டுக்குள்ளே கொண்டு வந்தால் அதை எதிர்க்க வேண்டியிருக்கும்.. விஜய் பாஜக எதிரான மனநிலையில் விஜய் செயல்பட்டால் தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பாஜக கொடுக்கது.
இதனால் அரசை வழிநடத்துவது கடினம். திட்டங்களை போட முடியாது. விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. இந்த பிரச்சினையை திமுகவும் சந்தித்தது. ஒருவேளை பாஜகவுக்கு கொஞ்சம் பணிந்து போனால் காங்கிரஸ், விசிக, மற்றும் இடதுசாரி கட்சிகள் விடாது.. தங்களின் ஆதரவை வாபஸ் பெறுவார்கள்.. தவெக ஆட்சி கவிழும். எனவே 5 வருடங்கள் விஜய் ஆட்சி செய்ய விரும்பினால் அதிமுக கூட்டணியுடன் பயணிப்பதுதான் சரி என பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.