தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கொளுத்தும் வெயில் ....
- சென்னையில் பிரச்சாரத்தை முடிக்கும் மு க ஸ்டாலின்!
- தமிழகத்தில் இன்று 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?
- 34 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
- சென்னை வந்தார் விராட் கோலி… தனிமைப்படுத்தலுக்குப் பின் ஆர் சி பி அணியோடு இணைவார்!
மீண்டும் உச்சத்தை தொடும் தங்கம்: இன்றைய நிலவரம்!
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்றைய நிலவரம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.34,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 உயர்ந்து ரூ.4,277க்கு விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
