திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:12 IST)

சென்னை வந்தார் விராட் கோலி… தனிமைப்படுத்தலுக்குப் பின் ஆர் சி பி அணியோடு இணைவார்!

ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முடித்த பின்னர் பயோ பபுளில் இருந்து வெளியேறிய கோலி தனது குடும்பத்தை சென்று பார்த்தார். இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள் ஆர்சிபி அணியினரோடு இணைய சென்னைக்கு வந்துள்ளார். மீண்டும் அவர் பயோ பபுளில் இணைய 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார்.

அதே போல மற்றொரு முக்கிய வீரரான ஏ பி டிவில்லியர்ஸும் சென்னைக்கு வந்துள்ளார்.