தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்
- தெய்வபக்தி இல்லாதவரை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டாம்: சென்னை ஐகோர்ட் அதிரடி
- மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்
- புத்தகமாக வெளியாகும் கைதி, மாஸ்டர், விக்ரம்..! – சென்னை புத்தக விழா ஸ்பெஷல்!
அதிரடியாய் எகிறிய தங்கத்தின் விலை: இல்லத்தரசிகள் ஷாக்!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.41,768க்கு விற்பனை.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.41,768க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.5,221க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.74.40க்கு விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
