தொடர்புடைய செய்திகள்
- தேஜஸ்விக்கு நடந்தது ஸ்டாலினுக்கு நடக்க கூடாது! – காங். கூட்டணி குறித்து திமுக யோசனை?
- தீபாவளிக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்!
- அலைய தேவையில்ல.. மின் அளவீட்டின்போதே கட்டணம் செலுத்தலாம்! – மின்சார வாரியம் திட்டம்!
- பிரதமர் மோடிக்கு துணை நிற்க வந்த கமலா ஹாரிஸ்! – பாஜகவினர் போஸ்டர் வைரல்!
- தீபாவளியில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்….
இன்றும் குறைந்தது தங்கம் விலை!! சவரன் எவ்வளவு தெரியுமா?
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது.
ஆம், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4,769 விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.88 விலை குறைந்து தற்போது சவரன் ரூ.38,152-க்கு விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
