தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி போன்ற பண்டிகையில் எளியவர்களுக்கு உதவலாம்...
- 1550 மாணவ, மாணவிகளின் மார்க்சீட்டில் குளறுபடி ! பரிதாபநிலையை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்
- ஐபிஎல்-2020; மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு !
- அஜித் தனது பெற்றோருடன் கோயிலில் சாமி தரிசனம்...இணையதளத்தில் வைரல்
- நிரந்தரமாய் கையை கழுவுங்கள் …மோடி ஜி உணர்த்திய பாடம்இது – குஷ்பு டுவீட்
தீபாவளியில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்….
தீமையை அழித்த கடவுள் மக்களுக்குப் பூமியி நன்மையை நிலைநாட்டுகிறார். அந்தக் கடவுள் கோயிலிலும் பரலோகத்திலும் பூமியில் தூணிலும் துரும்பிலும் இருந்து மக்களுக்கு நன்மைக்கான வழியைக் காட்டி வருகிறார்.
ஆனால் சிலர் இன்னும் மக்களை வருத்தும் செயல்களில் மூழ்கி, போதைப் பொருட்களில் வாழ்கையை தொலைத்து மனம் திருத்த முடியாமல் வாழ்கிறார்கள்.
அதுவும் நாம் நமக்கும் நம்மை நம்பியிருப்பவர்களுக்கும் இழைக்கும் தீமைதான்.
எனவே ஒளியில் வாழும் இறைவன் என்று நாம் கூறுவதுபோல் வரும் தீப ஒளித்திருநாளில் நம் தவற்றை ஒப்புக்கொடுத்துவிட்டு புது மனிதராக இருளிலிருந்து நாம் வெளிவருவோம்.
எனவே ஒளியில் வாழும் இறைவன் என்று நாம் கூறுவதுபோல் வரும் தீப ஒளித்திருநாளில் நம் தவற்றை ஒப்புக்கொடுத்துவிட்டு புது மனிதராக இருளிலிருந்து நாம் வெளிவருவோம்.
ஏற்கனவே நன்மை செய்துகொண்டிருந்தால் அந்த எண்ணிக்கையை நாம் மேலும் அதிகப்படுத்துவோம்.
