தொடர்புடைய செய்திகள்
- ஒரு வாரத்துக்கு மௌன விரதம்… நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு!
- ஆக்சிஜனை அளிக்கும் துணி: ஆராய்ச்சியாளர்களின் பிரமாத கண்டுபிடிப்பு
- திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி?
- மனநலப் பிரச்சனையை மையப்படுத்தியதா விஜய்யின் அடுத்த படம்!
- கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் 4 ரயில்கள் ரத்து!
பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தந்தையே தீ வைத்த கொடூரம்
பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக கூறப்பட்ட புகாரில் 3 சிறுமிகளை தந்தையே எரித்து கொல்ல முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடியில் பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக 3 சிறுமிகளை தாயின் இரண்டாவது கணவர் அந்தோணிராஜ் தீவைத்து எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த முயற்சியில் இருந்து 2 சிறுமிகள் தப்பித்த நிலையில் 10 வயது சிறுமி மட்டும் சிக்கியுள்ளார்.
தீக்காயமடைந்த அந்த 10 வயது சிறுமி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ வைத்தபோது லேசாக தீக்காயம் பட்டு அந்தோணிராஜும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
