வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (15:44 IST)

கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் 4 ரயில்கள் ரத்து!

கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் 4 ரயில்கள் ரத்து!
கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 17 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது
 
1. வண்டி எண் 06426: திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது
 
2. வண்டி எண் 06427: திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது
 
3. வண்டி எண்: 06425: கொல்லம் - திருவனந்தபுரம் செல்லும் ரயில் நாளை ரத்து 
 
4. வண்டி எண் 06435: திருவனந்தபுரம் - நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் நாளை ரத்து