1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Four arrested in Trichy SI Bhoominathan case

திருச்சி எஸ்.ஐ.பூமிநாதன் கொலை வழக்கு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

திருச்சி
ஆடு திருடியவர்களைப் பிடிக்க சென்ற திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் தற்போது போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் அவர்களிடம் இருந்து சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 
அடுத்த கட்டுரையில்
25.78 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!