1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Exams postponed in MS University

பல்கலைகழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு..

எம்எஸ்பல்கலைகழகம்
கனமழை காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுகளை ஒத்துவைத்துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதால் சென்னை, திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இன்று நடைபெறவுள்ள தேர்வுகள், நாளை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; அயல்நாடுகளுக்கு மோடி அழைப்பு