தொடர்புடைய செய்திகள்
- 21 வயதில் ஊராட்சித் தலைவர் – கிருஷ்ணகிரி மாணவி சாதனை !
- தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கவனத்தைப் பெற்ற சில வெற்றிகள்
- தேர்தல் பணிகள் முடிந்து திரும்பிய ஆசிரியை – எதிர்பாராத முடிவு !
- மாமியாரை அலேக்காக தூக்கிய மருமகள் – வாக்குச்சாவடு ருசிகரம் !
- முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் – வாக்குச்சீட்டால் ஏற்பட்ட சில குழப்பங்கள் !
தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை – கொண்டாடிய மகன் மாரடைப்பால் மரணம் !
தனது தந்தையின் வெற்றியை மேளதாளத்தோடு கொண்டாடிய மகன் மாரடைப்பு வந்த மரணித்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம், பொள்ளிகாளிபாளையம் கிராமப் பஞ்சாயத்து 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சுப்பிரமணியம் என்ற வேட்பாளர்.
அறிவிக்கப்பட்ட முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றியை , அவரது மகன் கார்த்தி மத்தளம் அடித்து சந்தோஷமாகக் கொண்டாடினார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் அவரின் குடும்பத்துக்கும் ஊருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
