ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (15:30 IST)

நாளை முதல் வேட்புமனுத் தாக்கல்!

தமிழகத்தில் தேர்தலை ஒட்டி நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிகளை அறிவித்து விட்டன. மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்நிலையில் நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.