தொடர்புடைய செய்திகள்
- எடப்பாடியார் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்: உதயநிதி
- அதிமுக வேட்பாளர் தற்கொலை: தேர்தல் ஒத்திவைப்பு!
- சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்தது மதிமுக! – வைகோ அறிவிப்பு!
- மாரிதாஸ் மீது திமுக தொடர்ந்த வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
- பெட்ரோல் குண்டு வீச்சு.. திமுக முன்னரே செய்தது..! – கராத்தே தியாகராஜன் ஆவேசம்!
அதிமுகவின் திட்டங்களைத்தான் திமுக செயல்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் திட்டங்களை தான் திமுக செயல்படுகிறது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை தான் திமுக தொடங்கி வைக்கின்றனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக இல்லாமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
மேலும் கோடநாடு வழக்கில் அதிமுக அரசு குற்றவாளிகளை கண்டுபிடித்தது என்றும் ஆனால் அந்த குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திமுக முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
