தொடர்புடைய செய்திகள்
- 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்: அதிர்ச்சி தகவல்
- கரண்ட் கம்பி மேல் ‘தெம்மா தெம்மா’ ரீல்ஸ்! நடவடிக்கை எடுத்த மின்சார வாரியம்!
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- மின் இணைப்பு – ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பா? – அமைச்சர் தகவல்!
- கை, கால்களை கட்டி, மின்சாரம் பாய்ச்சி கொலை! கணவன் செய்த கொடூரம்!
மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை : சென்னை ஐகோர்ட் உத்தரவு
மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்
இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் வேலைநிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
