தொடர்புடைய செய்திகள்
- நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு! – ரயில்வே அறிவிப்பு!
- என்னங்க Sir உங்க அரசியல்: ராமதாஸை கேலி செய்யும் திமுக எம்பி!
- பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான சட்டம் வேண்டும்! – சீமான் கோரிக்கை!
- நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடக்கும்..! – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
- திருட்டு கும்பலை துரத்திய எஸ்.ஐ வெட்டிக் கொலை! – புதுக்கோட்டையில் பரபரப்பு!
முதல் நாளே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்! – திமுக தீர்மானம் நிறைவேற்றம்!
குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் 29ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இன்று திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
