1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK loss deposit in bjp winning constituency

திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்த வார்டில் பாஜக வெற்றி: மலர்ந்தது தாமரை!

பாஜக
திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்த வார்டில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து தாமரை மலர்ந்து விட்டதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
ஒத்தஓட்டுபாஜக என ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் ஊடகங்கள் பாஜக வெற்றி பெற்ற வார்டில் திமுக டெபாசிட் இழந்தது என்ற செய்தியையே போடாமல் தாங்கள் எந்தளவுக்கு நடுநிலை ஊடகங்கள் என்பதை நிரூப்பித்துள்ளன.
 
 திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் 9வது வார்டில் திமுக 13 கட்சிகளின் கூட்டணியுடன் போட்டியிட்டு வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் 230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
10 வார்டுகளில் நாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த ஓட்டு 46 மட்டுமே!