தொடர்புடைய செய்திகள்
- இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக! – ட்ரெண்டாகும் நாங்க வந்துட்டோம்னு சொல்லு!
- ஓபிஎஸ் கோட்டையை பிடித்த திமுக - கலக்கத்தில் அதிமுக
- திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை அசத்தல் வெற்றி!!
- #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு... தெறிக்க விடும் பாஜக!
- நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022; நகராட்சி, மாநகராட்சி முன்னிலை நிலவரம்!
8 ஓட்டுகள் மட்டுமே வாங்கிய கோட்சே ஆதரவாளர் உமா ஆனந்தன்!
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பகுதியை இந்த தேர்தலில் திமுக கைப்பற்றியுள்ள நிலையில் வழக்கம்போல அதிமுக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் சில வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வாங்கியிருப்பது இணையத்தில் வெளியாகி அவர்கள் கேலி செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை மாநகராட்சி 133 ஆவது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கூட்டத்தில் பேசியபோது கோட்சேவை ஆதரித்து பேசியதால் கடுமையான கண்டனங்களுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
