தொடர்புடைய செய்திகள்
- விஜய்க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா?!.. ஆட்சி அமைக்க முடியுமா?..
- விஜய் ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது.. தவெகவுக்கு ஷாக் கொடுத்த பொன்னையன்...
- 7வது சுற்றிலும் முக ஸ்டாலின் பின்னடைவு!.. திமுகவினர் ஷாக்!..
- 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை!.. விஜயோடு போயிருக்கலாம்!.. காங்கிரஸுக்கு வட போச்சே மொமெண்ட்!..
- சென்னை, கோவை தொகுதிகளை தட்டி தூக்கிய தவெக!... இது செம டிவிஸ்ட்!..
2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை!.. ஓவர் பில்டப்பு ஒன்னுமில்லாம போச்சே!..
மறைந்த நடிகர் விஜயகாந்த் துவங்கிய கட்சி தேமுதிக. கட்சி துவங்கியது முதலே அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் விஜயகாந்த் விமர்சித்து வந்தார். அவர் உயிரோடு இருந்தவரை அல்லது அரசியலில் ஆக்டிவாக இருந்தவரை திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.
தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இத்தனைக்கும் கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 0.5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வெறும் அரை சதவீத வாக்குகளை கொண்ட தேமுதிகவுக்கு 10 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் திமுக கொடுத்தது..
இத்தனைக்கும் பல வருடங்களாக திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளுக்கு கூட திமுக இவ்வளவு தொகுதிகளை கொடுக்கவில்லை. இது கூட்டணி கட்சிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் திமுக தலைமை அதை கண்டுகொள்ளவில்லை..
தேமுதிகவுக்கு கிடைத்த 10 தொகுதிகளில் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியிலும், பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியிலும் போட்டியிட்டனர். மற்ற வேட்பாளர்கள் மீதியுள்ள 8 தொகுதிகளில் போட்டியிட்டனர். இதில் பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவர் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார்கள். இதில், பிரேமலதா சில சுற்றில் பின்னடைவையும் சந்தித்தார். மற்ற 8 வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள்.
தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இத்தனைக்கும் கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 0.5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வெறும் அரை சதவீத வாக்குகளை கொண்ட தேமுதிகவுக்கு 10 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் திமுக கொடுத்தது..
இத்தனைக்கும் பல வருடங்களாக திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளுக்கு கூட திமுக இவ்வளவு தொகுதிகளை கொடுக்கவில்லை. இது கூட்டணி கட்சிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் திமுக தலைமை அதை கண்டுகொள்ளவில்லை..
அடுத்த கட்டுரையில்