தொடர்புடைய செய்திகள்
- போலீஸ் சிரிக்கவே கூடாதா?!.. வன்னியரசு!..
- ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் முதல்வர் விஜய்?!.. திமுக புகாரை மறுக்கும் தவெக...
- இன்று டெல்லி செல்லும் விஜய்!.. யார் யாருடன் சந்திப்பு?!.. வாங்க பார்ப்போம்!..
- நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...
- திமுக எல்லாத்தையும் உடனே கொடுத்துட்டாங்களா?!.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் ஆதரவு...
என்னவிலை அழகே.. நல்ல விலைக்கு வாங்க வருவேன்!. தவெகவை கலாய்க்கும் சிபிஎம் கனகராஜ்!..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார்
. ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளனர். அதோடு, அவர்களில் நான்கு பேர் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமீபத்தில் தஎகவிலும் இணைந்துவிட்டனர். அதோடு, மேலும், சில அதிமுக எம்எல்ஏக்கள் தவெக பக்கம் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சொல்கிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இதுபற்றி கருத்து தெரிவித்த சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் என்ன விலை அழகே நல்ல விலைக்கு வாங்க வருவேன்.. விலை எதுவென்றாலும் தருவேன்... மக்கள் மௌனம் கண்டு வியந்து போகிறேன் என பாட்டு பாடி கலாய்த்திருக்கிறார்..
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருவதற்கு கம்யூனிஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.